Tamil Christian Songs starting with சு

சுகம் பெலன் எனக்குளே / Sugam Belan Enakulae / Sugam Belan Enakulle

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே

இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே

உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே

உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே

1
முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே
முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே

குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே

இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே

உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே

2
முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே

எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே

இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே

உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே

3
கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே

முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே

இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே

உம் வல்லமையால் சுகமானேன்
உம் வார்த்தையால் சுகமானேன்
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் தயவினால் சுகமானேன்

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே

Don`t copy text!