Tamil Christian Songs starting with சு

சுந்தர பராபரனே / Sundhara Paraparane / Sundhara Paraaparane / Sundhara Paraparanae / Sundhara Paraaparanae

சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ
சுந்தர பராபரனே

1
வான தூதர் போற்றிடவே உண்மை
வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே
வான தூதர் போற்றிடவே உண்மை
வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே

காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி
காட்டு மடத்தில் உதித்ததென்ன

சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ
சுந்தர பராபரனே

2
ஆசை மிகு ஆபிரகாம் உரு வாகும் முன்
விண்தல மீதிருந்தும்
ஆசை மிகு ஆபிரகாம் உரு வாகும் முன்
விண்தல மீதிருந்தும்

நேசமுடன் பிள்ளை தந்தும் அந்த
நீதிமான் வங்கிஷம் ஆனதென்ன

சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ
சுந்தர பராபரனே

3
பொங்கு பாவ நாசனனே விண்ணோர் போற்றிப்
புகழ்ஞ் சிம்மசானனே
பொங்கு பாவ நாசனனே விண்ணோர் போற்றிப்
புகழ்ஞ் சிம்மசானனே

தங்குதற்கிடம் இல்லையோ சுவாமி
தாபரிக்க ஒரு ஊர் இல்லையோ

சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ
சுந்தர பராபரனே

சுந்தர பராபரனே / Sundhara Paraparane / Sundhara Paraaparane / Sundhara Paraparanae / Sundhara Paraaparanae | Kirubavathi Daniel | N. Ivan Jeevaraj

Don`t copy text!