Tamil Christian Songs starting with கொ

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் / Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்

எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்

1
பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
பாடி கொண்டாடுவோம்
பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
பாடி கொண்டாடுவோம்

தீயவன் நடுவில் வருவதில்லை
தீயவன் நடுவில் வருவதில்லை
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் நம்
கர்த்தரோ ஜெயம் எடுத்தார்

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்

2
நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம்
நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம்

கர்த்தரின் மகிமை மேகம்போல
கர்த்தரின் மகிமை மேகம்போல
இறங்கட்டும் இந்நாளிலே
இறங்கட்டும் இந்நாளிலே

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்

3
அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
அமைதியின் இல்லம் ஆவோம்
அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
அமைதியின் இல்லம் ஆவோம்

நோயாளி என்று சொல்வதில்லை
நோயாளி என்று சொல்வதில்லை
குற்றங்கள் நீங்கியது நம்
குற்றங்கள் நீங்கியது

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்

எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்

Don`t copy text!