Tamil Christian Songs starting with கா

காத்திடும் காத்திடும் / Kaathidum Kaathidum

காத்திடும் காத்திடும்
உம்மில் என்னை நீர் காத்திடும்
காத்திடும் காத்திடும்
உம்மில் என்னை நீர் காத்திடும்

தந்திடும் தந்திடும்
தாரும் எப்போதும் உம் பெலனை
தந்திடும் தந்திடும்
தாரும் எப்போதும் உம் பெலனை

உம்மை விட்டு எங்கு நான்
செல்லுவேன் என் இயேசுவே
உம்மை விட்டு எங்கு நான்
செல்லுவேன் என் இயேசுவே

நிரப்பும் நிரப்பும்
நிரப்பும் உம் பெலனால்
நிரப்பும் நிரப்பும்
நிரப்பும் உம் பெலனால்

தாவீது தேடினான்
அவன் பெலன் உம்மிலே
தாவீது தேடினான்
அவன் பெலன் உம்மிலே
 
தேடுவேன் தேடுவேன்
உம் சித்தம் செய்ய தேடுவேன்
தேடுவேன் தேடுவேன்
உம் சித்தம் செய்ய தேடுவேன்
 
உம்மை விட்டு எங்கு நான்
செல்லுவேன் என் இயேசுவே
உம்மை விட்டு எங்கு நான்
செல்லுவேன் என் இயேசுவே
 
காத்திடும் காத்திடும்
உம்மில் என்னை நீர் காத்திடும்
காத்திடும் காத்திடும்
உம்மில் என்னை நீர் காத்திடும்

காத்திடும் காத்திடும் / Kaathidum Kaathidum | Paul Thangiah

Don`t copy text!