Tamil Christian Songs starting with எ

என்னை காப்பவரே ஆராதனை / Ennai Kaappavare Aaraadhanai / Ennai Kappavarae Aaradhanai

என்னை காப்பவரே ஆராதனை
என்னை சுமப்பவரே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை
என்னை சுமப்பவரே ஆராதனை

என்னை ஆராய்ந்து அறிந்தவர் நீரே
உமக்கே ஆராதனை
என்னை காத்து வந்த நேசர் நீரே
உமக்கே ஆராதனை

என்னை ஆராய்ந்து அறிந்தவர் நீரே
உமக்கே ஆராதனை
என்னை காத்து வந்த நேசர் நீரே
உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

என்னை காப்பவரே ஆராதனை
என்னை சுமப்பவரே ஆராதனை

1
சோர்ந்துபோன உள்ளத்தை தேற்றினீரே
பரிசுத்த ஆவியினால் நிரப்பினீரே
சோர்ந்துபோன உள்ளத்தை தேற்றினீரே
பரிசுத்த ஆவியினால் நிரப்பினீரே

கர்த்தருக்கு காத்திருக்கும் நானோ
புது பெலன் ஆடைத்திடுவேன்
கர்த்தருக்கு காத்திருக்கும் நானோ
புது பெலன் ஆடைத்திடுவேன்

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை
என்னை சுமப்பவரே ஆராதனை

2
விழுந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
உம் காருண்யத்தால் என்னை நிறுத்தினீரே
விழுந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
உம் காருண்யத்தால் என்னை நிறுத்தினீரே
பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்திட
உம் கிருபையால் நிரப்பி நீரே
பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்திட
உம் கிருபையால் நிரப்பி நீரே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

என்னை காப்பவரே ஆராதனை
என்னை சுமப்பவரே ஆராதனை

என்னை காப்பவரே ஆராதனை
என்னை சுமப்பவரே ஆராதனை

என்னை ஆராய்ந்து அறிந்தவர் நீரே
உமக்கே ஆராதனை
என்னை காத்து வந்த நேசர் நீரே
உமக்கே ஆராதனை

என்னை ஆராய்ந்து அறிந்தவர் நீரே
உமக்கே ஆராதனை
என்னை காத்து வந்த நேசர் நீரே
உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

Don`t copy text!