Tamil Christian Songs starting with ஊ

ஊற்றப்பட வேண்டுமே | Ootrapada Vendume / Ootrappada Vendume

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

எண்ணெய் அபிஷேகமே எண்ணெய் அபிஷேகமே
என்தலையை நனைக்க என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே ஆவியால் நிரப்புமே
பாத்திரம் வழிந்தோடும் பாத்திரம் வழிந்தோடும்

நீச்சல் ஆழம் மூழ்கியே நீச்சல் ஆழம் மூழ்கியே
நேசர் அன்பில் மகிழ நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் அக்கினி அபிஷேகம்
எந்தன் ஆவல் தீர்த்திடும் எந்தன் ஆவல் தீர்த்திடும்

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

1
தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே

2
ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்

3
ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும்
ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும்

எண்ணெய் அபிஷேகமே எண்ணெய் அபிஷேகமே
என்தலையை நனைக்க என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே ஆவியால் நிரப்புமே
பாத்திரம் வழிந்தோடும் பாத்திரம் வழிந்தோடும்

நீச்சல் ஆழம் மூழ்கியே நீச்சல் ஆழம் மூழ்கியே
நேசர் அன்பில் மகிழ நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் அக்கினி அபிஷேகம்
எந்தன் ஆவல் தீர்த்திடும் எந்தன் ஆவல் தீர்த்திடும்

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

4
ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்

5
ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே

ஊற்றப்பட வேண்டுமே | Ootrapada Vendume / Ootrappada Vendume | M. K. Paul

Don`t copy text!