Tamil Christian Songs starting with உ

உம்மைப் போல தெய்வம் இல்லை / Ummai Pola Deivam Illai / Ummai Pola Theivam Illai

உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை

இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே

ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

1
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்

இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே

2
தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே
தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே

இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே

ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

3
அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர்
அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர்

இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே

ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

Don`t copy text!