Tamil Christian Songs starting with அ

அப்பா உம் அன்பு / Appaa Um Anbu / Appa Um Anbu

அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
என் உயிருள்ள நாளெல்லாம்
ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
என் ஜீவிய நாளெல்லாம்

அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
என் உயிருள்ள நாளெல்லாம்
ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
என் ஜீவிய நாளெல்லாம்

நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்
நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்

உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்

1
கல்வாரி நேசத்தினால் எந்தன்
உள்ளம் மாறிற்றே
உம் தூய இரத்த்தினால் எந்தன்
பாவம் நீங்கிற்றே

கல்வாரி நேசத்தினால் எந்தன்
உள்ளம் மாறிற்றே
உம் தூய இரத்த்தினால் எந்தன்
பாவம் நீங்கிற்றே

நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்
நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்

உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்

2
தினம் என் உள்ளமதை ஆளும்
தேவ ஆவியே
உம் தூய பாதையில் நடத்தும்
தேவ ஆவியே

தினம் என் உள்ளமதை ஆளும் என்
தேவ ஆவியே
உம் தூய பாதையில் நடத்தும் என்
தேவ ஆவியே

நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்
நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்

உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்

Don`t copy text!