கட்டுகள் உடையட்டும் | Kattugal Udaiyattum
கட்டுகள் உடையட்டும் | Kattugal Udaiyattum
1
கட்டுகள் உடையட்டும் கோட்டைகள் தகரட்டும்
கர்த்தாவே கர்த்தாவே விடுதலை உண்டாகட்டும்
கட்டுகள் உடையட்டும் கோட்டைகள் தகரட்டும்
கர்த்தாவே கர்த்தாவே விடுதலை உண்டாகட்டும்
விடுதலை விடுதலை இயேசுவின் நாமத்திலே

2
வல்லமை இறங்கட்டும் எழுப்புதல் பரவட்டும்
கர்த்தாவே கர்த்தாவே மகிமை உண்டாகட்டும்
வல்லமை இறங்கட்டும் எழுப்புதல் பரவட்டும்
கர்த்தாவே கர்த்தாவே மகிமை உண்டாகட்டும்
மகிமை மகிமை இயேசுவின் நாமத்திலே
மகிமை மகிமை இயேசுவின் நாமத்திலே
மகிமை மகிமை இயேசுவின் நாமத்திலே
மகிமை மகிமை இயேசுவின் நாமத்திலே
வல்லமை இறங்கட்டும் எழுப்புதல் பரவட்டும்
கர்த்தாவே கர்த்தாவே மகிமை உண்டாகட்டும்
வல்லமை இறங்கட்டும் எழுப்புதல் பரவட்டும்
கர்த்தாவே கர்த்தாவே மகிமை உண்டாகட்டும்
3
பெலவீனம் மாறட்டும் குறைகள் தீரட்டும்
கர்த்தாவே கர்த்தாவே புதுபெலன் உண்டாகட்டும்
பெலவீனம் மாறட்டும் குறைகள் தீரட்டும்
கர்த்தாவே கர்த்தாவே புதுபெலன் உண்டாகட்டும்
புதுபெலன் புதுபெலன் இயேசுவின் நாமத்திலே