Tamil Christian Songs starting with ஆ

ஆராதனை செய்கிறோம் / Aaraadhanai Seigirom / Aaraathanai Seigirom / Aarathanai Seigirom

ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம் உம்மை
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

உமக்கு ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

1
என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே

என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

உமக்கு ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

2
கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்ப்பவரே
கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்ப்பவரே

கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே
கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே

உமக்கு ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

3
உன்னதமானவரே உயர்வை தருபவரே
உன்னதமானவரே உயர்வை தருபவரே

சேனைகளின் கர்த்தரே எங்களைக் காப்பவரே
சேனைகளின் கர்த்தரே எங்களைக் காப்பவரே

உமக்கு ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

4
துதிகளின் தேவனே உம்மை துதிக்கின்றோம்
துதிகளின் தேவனே உம்மை துதிக்கின்றோம்
ஸ்தோத்திரம் செலுத்தியே உம்மை ஆராதிப்போம் நாங்கள்
ஸ்தோத்திரம் செலுத்தியே உம்மை ஆராதிப்போம்

உமக்கு ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம் உம்மை
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே
நீர் நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே

Don`t copy text!