Tamil Christian Songs starting with அ

அப்புறம் போகிறவர் | Appuram Pogiravar

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும்

உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்

காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்

தோளின் மேல் சுமக்கின்றவர்

1
மோரியாவில் ஆபிரகாமை அவர்
காணாதவர் போல் இருந்தார்
மோரியாவில் ஆபிரகாமை அவர்
காணாதவர் போல் இருந்தார்

ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார்

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும்

உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்

காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்

தோளின் மேல் சுமக்கின்றவர்

2
கப்பலின் அடிதட்டினில் அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்
கப்பலின் அடிதட்டினில் அவர்
காணாதவர் போல் அயர்ந்தார்

எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர்

அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும்

உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்

காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்
காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்

தோளின் மேல் சுமக்கின்றவர்

அப்புறம் போகிறவர் | Appuram Pogiravar | Anita Kingsly | John Rohith | John Lazarus

Don`t copy text!