Tamil Christian Songs starting with அ

அதின் அதின் காலத்திலே | Athin Athin Kaalathilae / Athin Athin Kaalaththilae / Adhin Adhin Kaalathilae / Adhin Adhin Kaalaththilae

அதின் அதின் காலத்திலே
சகலத்தையும் செய்து முடிப்பார்
அதின் அதின் காலத்திலே
சகலத்தையும் செய்து முடிப்பார்

வாக்குத்தத்தம் செய்து விட்டார்
வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார்
கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

1
ஆப்ரகாமின் தேவன் அவர்
உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர் உன்
பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்

யாக்கோபின் தேவன் அவர்
உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர்
உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2
எலியாவின் தேவன் அவர் உன்
ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர்
உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்

தாவீதின் தேவன் அவர் உன்
சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர்
உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

அதின் அதின் காலத்திலே
சகலத்தையும் செய்து முடிப்பார்
அதின் அதின் காலத்திலே
சகலத்தையும் செய்து முடிப்பார்

வாக்குத்தத்தம் செய்து விட்டார்
வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார்
கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

அதின் அதின் காலத்திலே | Athin Athin Kaalathilae / Adhin Adhin Kaalaththilae / Adhin Adhin Kaalathilae / Adhin Adhin Kaalaththilae | Alwin Thomas, Kalpana Jabez | Giftson Durai | Kalpana Jabez

Don`t copy text!