Tamil Christian Songs starting with அ

அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா ராஜனுக்கே / Alleluyaa Devanukke Alleluyaa Raajanukke

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

1
துணையாளாரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
துணையாளாரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே

கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

2
வெண் மேகமே வெண் மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
வெண் மேகமே வெண் மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே

அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

Don`t copy text!