Tamil Christian Songs starting with S

சேனைகளால் எழும்புவோம் / Senaigalaal Ezhumbuvom / Senaigalaal Elumbuvoam

சேனைகளால் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்
சேனைகளால் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்

வெற்றியுண்டு வெற்றியுண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றியுண்டு
வெற்றியுண்டு வெற்றியுண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றியுண்டு

1
எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்க்கள் எழும்பினாலும்
எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்க்கள் எழும்பினாலும்

அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்

சேனைகளால் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்
சேனைகளால் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்

2
செங்கடலே தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும்

3
கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருக்கிட்டாலும்
கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருக்கிட்டாலும்

அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்

சேனைகளால் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்
சேனைகளால் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்

வெற்றியுண்டு வெற்றியுண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றியுண்டு
வெற்றியுண்டு வெற்றியுண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றியுண்டு

Don`t copy text!