லீலி புஷ்பம் | Leeli Pushpam
லீலி புஷ்பம் | Leeli Pushpam
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
1
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர்
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர்
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
2
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர்
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர்
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
3
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடனே கொண்டு சேர்ப்பவர்
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடனே கொண்டு சேர்ப்பவர்
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
லீலி புஷ்பம் | Leeli Pushpam | David Samson| Jack Warrior