பெத்லகேமில் மாட்டு தொழுவத்திலே / Bethlagemile Mattu Thozhuvathil / Bethlagemil Mattu Tholuvathil / Bethlagemil Mattu Thozhuvaththil / Bethlagemile Mattu Tholuvaththil
பெத்லகேமில் மாட்டு தொழுவத்திலே / Bethlagemile Mattu Thozhuvathil / Bethlagemil Mattu Tholuvathil / Bethlagemil Mattu Thozhuvaththil / Bethlagemile Mattu Tholuvaththil / Bethlagemile Maattu Thozhuvathil / Bethlagemil Maattu Tholuvathil / Bethlagemil Maattu Thozhuvaththil / Bethlagemile Maattu Tholuvaththil
பெத்லகேமிலே மாட்டு தொழுவத்தில்
தாவீதின் இயேசு மைந்தன் பிறந்தார்
பனி விழும் இரவினில் கடுங்குளிர் வேளையில்
நம் பரம தேவனாம் செய்யானார்
நம் பரம தேவனாம் செய்யானார்
பெத்லகேமிலே மாட்டு தொழுவத்தில்
தாவீதின் இயேசு மைந்தன் பிறந்தார்
பனி விழும் இரவினில் கடுங்குளிர் வேளையில்
நம் பரம தேவனாம் செய்யானார்
நம் பரம தேவனாம் செய்யானார்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
1
வானகத்தின் வான்மலர் வந்துதித்தது புள்ளனை மைத்தயிலே
மாமன்னன் இயேசுவுக்கு மாட்டுக்கொட்டகை மாளிகை ஆனதம்மா
வானகத்தின் வான்மலர் வந்துதித்தது புள்ளனை மைத்தயிலே
மாமன்னன் இயேசுவுக்கு மாட்டுக்கொட்டகை மாளிகை ஆனதம்மா மாளிகை ஆனதம்மா
பாலனாய் வந்தாரே நம்மை ரட்சிக்க வந்தாரையா
வாழ்க்கையின் ஒளியாக நம்மை நடத்திட வந்தாரையா
பெத்லகேமிலே மாட்டு தொழுவத்தில்
தாவீதின் இயேசு மைந்தன் பிறந்தார்
பனி விழும் இரவினில் கடுங்குளிர் வேளையில்
நம் பரம தேவனாம் செய்யானார்
நம் பரம தேவனாம் செய்யானார்
2
மானிடரின் மா பாவம் போக்கவே மனித குலம் எடுத்தார் மா தேவன்
நமக்காகவே வாழ்வின் மீட்புக்காய் வந்துதித்தாரே நம் தேவன்
மானிடரின் மா பாவம் போக்கவே மனித குலம் எடுத்தார் மா தேவன்
நமக்காகவே வாழ்வின் மீட்புக்காய் வந்துதித்தாரே நம் தேவன்
அழாதே அழாதே உன் கண்ணீர் எல்லாம் மாறுதே
கலங்காதே கலங்காதே உன் கவலை எல்லாம் தீருததே
வந்தாரே வந்தாரே உன் வாழ்வு பிரகாசிக்கவே
மறையுதே மறையுதே உன் இருளெல்லாம் மறையுதே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
பெத்லகேமிலே மாட்டு தொழுவத்தில்
தாவீதின் இயேசு மைந்தன் பிறந்தார்
பனி விழும் இரவினில் கடுங்குளிர் வேளையில்
நம் பரம தேவனாம் செய்யானார்
நம் பரம தேவனாம் செய்யானார்
பெத்லகேமிலே மாட்டு தொழுவத்தில்
தாவீதின் இயேசு மைந்தன் பிறந்தார்
பனி விழும் இரவினில் கடுங்குளிர் வேளையில்
நம் பரம தேவனாம் செய்யானார்
நம் பரம தேவனாம் செய்யானார்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
பெத்லகேமில் மாட்டு தொழுவத்திலே / Bethlagemile Mattu Thozhuvathil / Bethlagemil Mattu Tholuvathil / Bethlagemil Mattu Thozhuvaththil / Bethlagemile Mattu Tholuvaththil / Bethlagemile Maattu Thozhuvathil / Bethlagemil Maattu Tholuvathil / Bethlagemil Maattu Thozhuvaththil / Bethlagemile Maattu Tholuvaththil | Andrew Adam | Immanuel Rajesh