பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் / Belanae Aayanae Ummaiyae Nambinaen / Belane Ayane Ummaiye Nambinaen
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே என்
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே
1
இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே என்
இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே
இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்
இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே
2
ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு
விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே
3
நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே
சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே
என்
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே
