ஆரூபியே அரூப சொரூபியே | Arubiye Arubu Arubiye / Arubiyae Arubu Arubiyae
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
1
ஆதி காரண அரூபியே அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே
ஆதி காரண அரூபியே அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே
வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
2
சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே
சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே
பாருளோர் பணிந்து போற்றும் ஆரிய அடியார் சாற்றும்
நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்
நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
3
பக்தர் பாதகம் அடாமலே பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே
பக்தர் பாதகம் அடாமலே பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே
அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம்
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே | Arubiye Arubu Arubiye / Arubiyae Arubu Arubiyae | Sophiya Allen Paul / Blessing TV