அப்பா நீங்க / Appa Neenga
1
ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க
2
என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசு அப்பா நீங்க
என்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க
நான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்க
யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க
அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க