அன்பின் அபிஷேகமே | Anbin Abishegamae
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
1
பாலைவனமாய் இருந்தாலும்
பாழான தேசமாய் இருந்தாலும்
பாலைவனமாய் இருந்தாலும்
பாழான தேசமாய் இருந்தாலும்
அபிஷேகம் வந்தால் பயிர் நிலமாகும்
அபிஷேகம் வந்தால் பயிர் நிலமாகும்
பாலைவனமோ செழிப்பாகும்
பாலைவனமோ செழிப்பாகும்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே
2
இருளான பாதையில் நடந்தாலும்
இல்லாத சூழ்நிலையாய் இருந்தாலும்
இருளான பாதையில் நடந்தாலும்
இல்லாத சூழ்நிலையாய் இருந்தாலும்
அபிஷேகம் வந்தால் வெளிச்சம் உதிக்கும்
அபிஷேகம் வந்தால் வெளிச்சம் உதிக்கும்
ஆசீர்வாத மழை பெய்யும்
ஆசீர்வாத மழை பெய்யும்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே
3
முடியாத காரியமாய் இருந்தாலும்
மூழ்கின நிலையில் இருந்தாலும்
முடியாத காரியமாய் இருந்தாலும்
மூழ்கின நிலையில் இருந்தாலும்
அபிஷேகம் வந்தால் எல்லாமே கூடும்
அபிஷேகம் வந்தால் எல்லாமே கூடும்
என் தலை உயர்த்தி மகிழ்விப்பார்
உன் தலை உயர்த்தி மகிழ்விப்பார்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
உமக்கே ஸ்தோத்ரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்
அன்பின் அபிஷேகமே | Anbin Abishegamae | Sam Moses | Christina Robinson / Jesus Meets Ministries, Avadi, Chennai, Tamil Nadu, India
