ஆத்துமமாய் என் உள்ளமே ஆண்டவரை நீ | Aathumame En Ullame Aandavarai Nee / Aathumamae En Ullamae Aandavarai Nee
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
நன்மைகள் ஈந்துன்னை வளர்த்தவரே
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
நன்மைகள் ஈந்துன்னை வளர்த்தவரே
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
1
ஜீவனை கொடுத்துன்னை மீட்டவராய் தூத
ஜீவ போஜனம் சொரிந்தவரே
ஜீவனை கொடுத்துன்னை மீட்டவராய் தூத
ஜீவ போஜனம் சொரிந்தவரே
ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட
ஜீவனால் நிறைந்துன்னைக் காதவவரே
ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட
ஜீவனால் நிறைந்துன்னைக் காதவவரே
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
2
நடத்திய வழிகள் நொக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய்
நடத்திய வழிகள் நொக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய்
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அளித்தவர் அருமை இயேசுவல்லோ
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அளித்தவர் அருமை இயேசுவல்லோ
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
3
பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும் உயர்
யோர்தானின் அலைகள் புரண்ட போதும்
பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும் உயர்
யோர்தானின் அலைகள் புரண்ட போதும்
அக்கினி மேக ஸ்தம்பமாய் நின்றவர்
அறனும் உன் கேடகமையிருந்தார்
அக்கினி மேக ஸ்தம்பமாய் நின்றவர்
அறனும் உன் கேடகமையிருந்தார்
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
4
தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத்
தாசனாய் உயர்த்தினார் தாரணியில்
தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத்
தாசனாய் உயர்த்தினார் தாரணியில்
பாதகனாய் அழைந்தே அழிந்த உன்னைத்
தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய்
பாதகனாய் அழைந்தே அழிந்த உன்னைத்
தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய்
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
5
ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே புது
ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே
ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே புது
ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே
சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில்
ஜெயதோனி கீதங்கள் முழங்கிடவே
சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில்
ஜெயதோனி கீதங்கள் முழங்கிடவே
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமாய் என் உள்ளமே ஆண்டவரை நீ | Aathumame En Ullame Aandavarai Nee / Aathumamae En Ullamae Aandavarai Nee