ஆத்தும நேசரே என் அருமை தேவனே | Aathuma Nesare En Arumai Devane / Aaththuma Nesare En Arumai Devane
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
1
குழியிலே விழுந்த என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலே என்னை நிற்க வைத்தீரே
குழியிலே விழுந்த என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலே என்னை நிற்க வைத்தீரே
புதுப்பாட்டை எந்தன் நாவில் வைத்தவர் நீரே
பரலோக தரிசனம் தந்தவர் நீரே
புதுப்பாட்டை எந்தன் நாவில் வைத்தவர் நீரே
பரலோக தரிசனம் தந்தவர் நீரே
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
2
எனக்கெட்டா உயரத்தில் வைப்பவரே நீரே
எனை என்றும் பாராட்டி வளர்ப்பவர் நீரே
எனக்கெட்டா உயரத்தில் வைப்பவரே நீரே
எனை என்றும் பாராட்டி வளர்ப்பவர் நீரே
என் ஆவல் யாவையும் தீர்ப்பவர் நீரே
என் நோயை குணமாக்கும் வைத்தியர் நீரே
என் ஆவல் யாவையும் தீர்ப்பவர் நீரே
என் நோயை குணமாக்கும் வைத்தியர் நீரே
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
3
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
எனக்காக யாவையும் செய்பவர் நீரே
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
எனக்காக யாவையும் செய்பவர் நீரே
என்னோடு என்றும் இருப்பவர் நீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்வீரே
என்னோடு என்றும் இருப்பவர் நீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்வீரே
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
ஆத்தும நேசரே என் அருமை தேவனே
உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன்
உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
ஆத்தும நேசரே என் அருமை தேவனே | Aathuma Nesare En Arumai Devane / Aaththuma Nesare En Arumai Devane | Sam Moses, Trinita Robinson | Sam Moses | Christina Robinson / Jesus Meets Ministries, Avadi, Chennai, India