ஆச ஆச ஆச | Aasa Aasa Aasa / Asa Asa Asa
உம்மோடு தினம் தினம் நடந்திட ஆச
உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச
உம்மோடு தினம் தினம் நடந்திட ஆச
உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
1
எனக்கான வாசஸ்தலம்
உருவாக்கி மகிழ்கிறீரே
எனக்கான வாசஸ்தலம்
உருவாக்கி மகிழ்கிறீரே
ஊரெங்கும் கிடைக்காத
சமாதானம் தருபவரே
இதுவரை கண்டிராத
மகிழ்ச்சியாய் நிறைப்பவரே
ஊரெங்கும் கிடைக்காத
சமாதானம் தருபவரே
இதுவரை கண்டிராத
மகிழ்ச்சியாய் நிறைப்பவரே
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
2
எனக்காக தினந்தோறும்
பரிந்துரைக்கும் நாயகரே
எனக்காக தினந்தோறும்
பரிந்துரைக்கும் நாயகரே
தப்பிதங்கள் மன்னித்து
என் உறவை புதுப்பிக்கின்றீர்
மீறுதல்கள் மன்னித்து
நோய்களை விலக்குகிறீர்
தப்பிதங்கள் மன்னித்து
என் உறவை புதுப்பிக்கின்றீர்
மீறுதல்கள் மன்னித்து
நோய்களை விலக்குகிறீர்
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
ஆச ஆச ஆச | Aasa Aasa Aasa / Asa Asa Asa | Vijay Joe | Jack Warrior | Vijay Joe
Like this? Leave your thoughts below...