ஆராதிப்பேன் என் தேவனை | Aarathipen En Devanai / Aaradhipen En Devanai / Aaraathipen En Dhevanai / Aaraadhipen En Dhevanai
ஆராதிப்பேன் என் தேவனை
ஆனந்த சத்தத்தோடே
ஆவியின் நிறைவால் அந்நிய பாஷையால்
ஆவியின் வரத்தால் ஆராதிப்பேன்
ஆவியின் நிறைவால் அந்நிய பாஷையால்
ஆவியின் வரத்தால் ஆராதிப்பேன்
1
செங்கடல் முன்னே வந்திட
பார்வோனின் சேனை பின்தொடர்ந்திட
செங்கடல் முன்னே வந்திட
பார்வோனின் சேனை பின்தொடர்ந்திட
வழி காணா இஸ்ரவேலை
வழி நடத்தின தேவன் நீரே
வழி காணா இஸ்ரவேலை
வழி நடத்தின தேவன் நீரே
ஆராதிப்பேன் என் தேவனை
ஆனந்த சத்தத்தோடே
ஆவியின் நிறைவால் அந்நிய பாஷையால்
ஆவியின் வரத்தால் ஆராதிப்பேன்
2
வனாந்திர பாதை சென்றிட
துருத்தியில் தண்ணீரும் தீர்ந்திட
வனாந்திர பாதை சென்றிட
துருத்தியில் தண்ணீரும் தீர்ந்திட
அழுது ஏங்கின ஆகாரின் பிள்ளையின்
அழு குரலையும் கேட்டிரே
அழுது ஏங்கின ஆகாரின் பிள்ளையின்
அழு குரலையும் கேட்டிரே
ஆராதிப்பேன் என் தேவனை
ஆனந்த சத்தத்தோடே
ஆவியின் நிறைவால் அந்நிய பாஷையால்
ஆவியின் வரத்தால் ஆராதிப்பேன்
3
ஜீவன் உள்ள நாளெல்லாம்
கர்த்தரை பாடி துதித்திட
ஜீவன் உள்ள நாளெல்லாம்
கர்த்தரை பாடி துதித்திட
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
பாடி துதிப்பேன் இயேசுவை
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
பாடி துதிப்பேன் இயேசுவை
ஆராதிப்பேன் என் தேவனை
ஆனந்த சத்தத்தோடே
ஆவியின் நிறைவால் அந்நிய பாஷையால்
ஆவியின் வரத்தால் ஆராதிப்பேன்
ஆவியின் நிறைவால் அந்நிய பாஷையால்
ஆவியின் வரத்தால் ஆராதிப்பேன்
Aarathipen En Devanai / Aaradhipen En Devanai / Aaraathipen En Dhevanai / Aaraadhipen En Dhevanai | Blessed Prince P, Preethi Esther Emmanuel, Shobi Ashika | Jonathan Joseph | Selvaraj, Thankam Selvaraj | Maranatha Church, Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India, Maranatha Church, Maruthancode, Kanyakumari, Tamil Nadu, India