ஆராதனையில் பிரியப்படுகிற தேவன் / Aaraadhanaiyil Piriyappadugira Devan / Aaradhanaiyil Piriyappadugira Devan
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன் / Aaraadhanaiyil Piriyappadugira Devan / Aaradhanaiyil Piriyappadugira Devan / Aaraadhanaiyil Piriyappadukira Devan / Aaradhanaiyil Piriyappadukira Devan / Aaraathanaiyil Piriyappadugira Devan / Aarathanaiyil Piriyappadugira Devan / Aaraathanaiyil Piriyappadukira Devan / Aarathanaiyil Piriyappadukira Devan
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதிக்க பெலன் வேண்டுமே
ஆராதிக்க மனம் வேண்டுமே
ஆராதிக்க பெலன் வேண்டுமே
ஆராதிக்க நாவு வேண்டுமே
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
1
நான் ஆராதிக்கவே பிறந்தேனே
உம்மை இன்றும் என்றுமே
நான் ஆராதிக்கவே பிறந்தேனே
உம்மை இன்றும் என்றுமே
என் நேசத்தால் உம்மை ஆராதிப்பேன்
என் பாசத்தால் உம்மை ஆராதிப்பேன்
என் நேசத்தால் உம்மை ஆராதிப்பேன்
என் பாசத்தால் உம்மை ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
2
நான் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்
உம்மை இன்றும் என்றுமே
நான் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்
உம்மை இன்றும் என்றுமே
என் முழு சிந்தையால் உம்மை ஆராதிப்பேன்
என் முழு பெலத்தால் உம்மை ஆராதிப்பேன்
என் முழு சிந்தையால் உம்மை ஆராதிப்பேன்
என் முழு பெலத்தால் உம்மை ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
3
நான் தானியேலைப் போல மூன்று வேளையிலும்
உம்மை ஆராதிப்பேனே
நான் தானியேலைப் போல மூன்று வேளையிலும்
உம்மை ஆராதிப்பேனே
நான் ஆராதிக்கிற என் தேவன்
என்னை தப்புவிக்கிற அவர் வல்லவரே
நான் ஆராதிக்கிற என் தேவன்
என்னை தப்புவிக்கிற அவர் வல்லவரே
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதிக்க பெலன் வேண்டுமே
ஆராதிக்க மனம் வேண்டுமே
ஆராதிக்க பெலன் வேண்டுமே
ஆராதிக்க நாவு வேண்டுமே
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன்
நான் உம்மை என்றும் ஆராதிப்பேன்
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன் / Aaraadhanaiyil Piriyappadugira Devan / Aaradhanaiyil Piriyappadugira Devan / Aaraadhanaiyil Piriyappadukira Devan / Aaradhanaiyil Piriyappadukira Devan / Aaraathanaiyil Piriyappadugira Devan / Aarathanaiyil Piriyappadugira Devan / Aaraathanaiyil Piriyappadukira Devan / Aarathanaiyil Piriyappadukira Devan | Sunil Kavaskar