ஆராதனை உமக்கு ஆராதனை / Aaraadhanai Umakku Aaaraadhanai / Aaradhanai Umakku Aaaradhanai / Aaraathanai Umakku Aaaraathanai / Aarathanai Umakku Aaarathanai
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
1
நீ நடக்க வேண்டிய வழிகளிலே
உன்னை நடத்துகின்ற உன் தேவனாகிய கர்த்தர்
நீ நடக்க வேண்டிய வழிகளிலே
உன்னை நடத்துகின்ற உன் தேவனாகிய கர்த்தர்
பாதைகளை உனக்காய் செவ்வையாக்குவார்
வழிகளை உனக்காய் திறந்திடுவார்
பாதைகளை உனக்காய் செவ்வையாக்குவார்
வழிகளை உனக்காய் திறந்திடுவார்
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
2
உன் பாதம் கல்லில் இடறாதபடி
உன்னை தாங்குகின்ற உன்தேவனாகிய கர்த்தர்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
உன்னை தாங்குகின்ற உன்தேவனாகிய கர்த்தர்
வனாந்தர வழிகளின் தண்ணீரையும்
அவாந்த வெளிகளில் ஆறுகளையும்
வனாந்தர வழிகளின் தண்ணீரையும்
அவாந்த வெளிகளில் ஆறுகளையும்
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
3
கர்த்தர் நித்தம் உன்னை நடத்திடுவார்
மகா வறட்சி காலங்களிலும்
கர்த்தர் நித்தம் உன்னை நடத்திடுவார்
மகா வறட்சி காலங்களிலும்
நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தையும்
வற்றாத நீரூற்றாய் நீ இருப்பாய்
நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தையும்
வற்றாத நீரூற்றாய் நீ இருப்பாய்
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
யெகோவா ஷம்மா யெகோவா ரூவா
யெகோவா ராஃபாவே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆராதனை உமக்கு ஆராதனை / Aaraadhanai Umakku Aaaraadhanai / Aaradhanai Umakku Aaaradhanai / Aaraathanai Umakku Aaaraathanai / Aarathanai Umakku Aaarathanai | Eamima Kavaskar