ஆல்பா ஒமேகாவும் நீர் / Aalbaa Omegaavum Neer / Aalbaa Omegavum Neer
ஆல்பா ஒமேகாவும் நீர்
ஆதியும் அந்தமும் நீர்
ஆல்பா ஒமேகாவும் நீர்
ஆதியும் அந்தமும் நீர்
இருக்கின்றவராய் இருப்பவர் நீரே
ஈசாயின் வேராய் இம்மானுவேலே
ஆல்பா ஒமேகாவும் நீர்
ஆதியும் அந்தமும் நீர்
1
உன்னதரான பரிசுத்தர் நீரே
ஊற்றுண்ட வாச பரிமளமே
உன்னதரான பரிசுத்தர் நீரே
ஊற்றுண்ட வாச பரிமளமே
எல்ஷடை யாவும் வல்லோரே
யெகோவா யீரெய் என் தேவையே
எல்ஷடை யாவும் வல்லோரே
யெகோவா யீரெய் என் தேவையே
யாதுமான இறைவனே
ஓதும் வேத மகிபானே
நீதியோடு ஆள வந்த இயேசு ராஜனே
ஆல்பா ஒமேகாவும் நீர்
ஆதியும் அந்தமும் நீர்
ஐநிலம் ஆளும் அதிபதி நீராய்
ஐங்காயம் ஏற்ற அருள்நிதியே
ஐநிலம் ஆளும் அதிபதி நீராய்
ஐங்காயம் ஏற்ற அருள்நிதியே
ஒன்றான ஏகா த்ரியேகா
ஓரோபின் நீரே ஒளஷதமே
யாதுமான இறைவனே
ஓதும் வேத மகிபானே
நீதியோடு ஆழ வந்த இயேசு ராஜனே
ஆல்பா ஒமேகாவும் நீர்
ஆதியும் அந்தமும் நீர்
இருக்கின்றவராய் இருப்பவர் நீரே
ஈசாயின் வேராய் இம்மானுவேலே
ஆல்பா ஒமேகாவும் நீர்
ஆதியும் அந்தமும் நீர்
ஆல்பா ஒமேகாவும் நீர் / Aalbaa Omegaavum Neer / Aalbaa Omegavum Neer | Socratis