ஆலயங்கள் திறக்கப்படனுமே | Aalayangal Thirakkapadanume
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
1
உமது இல்லமாம் ஆலயத்திலே
மீண்டும் எங்களை கூட்டி சேருமே
உமது இல்லமாம் ஆலயத்திலே
மீண்டும் எங்களை கூட்டி சேருமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
உமது இல்லமாம் ஆலயத்திலே
மீண்டும் எங்களை கூட்டி சேருமே
உமது இல்லமாம் ஆலயத்திலே
மீண்டும் எங்களை கூட்டி சேருமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
2
தேசம் இயேசுவை அறிய வேண்டுமே
பாவ சாபங்கள் நீங்க வேண்டுமே
தேசம் இயேசுவை அறிய வேண்டுமே
பாவ சாபங்கள் நீங்க வேண்டுமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
தேசம் இயேசுவை அறிய வேண்டுமே
பாவ சாபங்கள் நீங்க வேண்டுமே
தேசம் இயேசுவை அறிய வேண்டுமே
பாவ சாபங்கள் நீங்க வேண்டுமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
இரங்குமையா மனம் இரங்குமையா
இரங்குமையா மனம் இரங்குமையா
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருபவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
விண்ணப்பம் கேட்பவரே ஸ்தோத்திரம்
கண்ணீரை காண்பவரே ஸ்தோத்திரம்
ஆலயங்கள் திறக்கப்படனுமே
அன்றாட பலிகள் செலுத்தப்படனுமே
உமது இல்லமாம் ஆலயத்திலே
மீண்டும் எங்களை கூட்டி சேருமே
ஆலயங்கள் திறக்கப்படனுமே | Aalayangal Thirakkapadanume | R. Reegan Gomez