ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ / Aagamangal Pugal Veda Namo Namo / Aakamangkal Pukazh Vetha Namo Namo / Aagamangal Pugal Vedha Namo Namo / Aagamangal Pugazh Vedha Namo Namo

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ / Aagamangal Pugal Veda Namo Namo / Aakamangkal Pukazh Vetha Namo Namo / Aagamangal Pugal Vedha Namo Namo / Aagamangal Pugazh Vedha Namo Namo

1
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருனாதா நமோ நமோ
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ அருரூபா

2
மாகமண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுலாசா நமோ நமோ
வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ மனுவேலா

3
நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ நரதேவா

4
ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திருநாமா நமோ நமோ இறையோனே

5
அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ
மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
அதிசய பராப சீலா நமோ நமோ அருளாளா

6
பொறிவினை யூறத சரீரா நமோ நமோ
குறையணுவிலாத குமாரா நமோ நமோ
புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ புதுவேதா

7
நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
முறைகள் தவறாத விணேனே நமோ நமோ
நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ நெறிநீதா

8
இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
பறைகள்பல கூடிய போதா நமோ நமோ
எருசலை யினீடிய நாதா நமோ நமோ இறையோனே

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ / Aagamangal Pugal Veda Namo Namo / Aakamangkal Pukazh Vetha Namo Namo / Aagamangal Pugal Vedha Namo Namo / Aagamangal Pugazh Vedha Namo Namo | Beryl Natasha, Clement Vedanayagam

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ / Aagamangal Pugal Veda Namo Namo / Aakamangkal Pukazh Vetha Namo Namo / Aagamangal Pugal Vedha Namo Namo / Aagamangal Pugazh Vedha Namo Namo

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ / Aagamangal Pugal Veda Namo Namo / Aakamangkal Pukazh Vetha Namo Namo / Aagamangal Pugal Vedha Namo Namo / Aagamangal Pugazh Vedha Namo Namo | Mohan, Ulahanathan, Clement Sasthriyar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!