புதிய சிருஷ்டி நான் / Pudhiya Sirushti Naan / Puthiya Sirushti Naan
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதியவனாய் என்னை மாற்றினிரே
உம் தூய இரத்தத்தினால்
புதியவனாய் என்னை மாற்றினிரே
உம் தூய இரத்தத்தினால்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
1
பழைய சுபாவங்களை நீக்கி இரட்சித்தீரே
புதிய சுபாவம் என்னில் வைத்து நிறைத்தீரே
பழைய சுபாவங்களை நீக்கி இரட்சித்தீரே
புதிய சுபாவம் என்னில் வைத்து நிறைத்தீரே
நீதிமானாய் மாற்றினீரே
உம் தூய இரத்தத்தினால்
நீதிமானாய் மாற்றினீரே
உம் தூய இரத்தத்தினால்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
2
என் வழிகளை செவ்வையாக்கி என்னை வாழ வைத்தீரே
என் நடைகளை ஸ்திரப்படுத்தி உறுதிப்படுத்தினீரே
என் வழிகளை செவ்வையாக்கி என்னை வாழ வைத்தீரே
என் நடைகளை ஸ்திரப்படுத்தி உறுதிப்படுத்தினீரே
உம் பிள்ளையாக மாற்றினீரே
உம் அநாதி ஸ்நேகத்தினால்
உம் பிள்ளையாக மாற்றினீரே
உம் அநாதி ஸ்நேகத்தினால்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
3
சாபத்தில் இருந்த என்னை ஆசிர்வதித்தீரே
உம் அளவற்ற அன்பினாலே அணைத்துக்கொண்டீரே
சாபத்தில் இருந்த என்னை ஆசிர்வதித்தீரே
உம் அளவற்ற அன்பினாலே அணைத்துக்கொண்டீரே
சுகம் பெலன் ஆரோக்கியம் தந்தீரே
உம் மாறாத கிருபையினால்
சுகம் பெலன் ஆரோக்கியம் தந்தீரே என்றென்றுமே
உம் மாறாத கிருபையினால்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதியவனாய் என்னை மாற்றினிரே
உம் தூய இரத்தத்தினால்
புதியவனாய் என்னை மாற்றினிரே
உம் தூய இரத்தத்தினால்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான்
புதிய சிருஷ்டி நான் / Pudhiya Sirushti Naan / Puthiya Sirushti Naan | R. Deva Asir

Wonderful song