நீ மேலாக உயர்த்தப்படுவாய் / Nee Melaaga Uyarththappaduvaai / Nee Melaaga Uyarthapaduvaai / Nee Melaga Uyarthapaduvaai
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
நீ வாலாகிப் போவதில்லை
நீ வலப்பக்கம் உன்
இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
நீ வாலாகிப் போவதில்லை
நீ வலப்பக்கம் உன்
இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
1
வாதைகளும் உன் பாதைகளில்
வாதைகளும் உன் பாதைகளில்
வருவதற்கு வழியும் இல்லை நீ
அழுவதற்கு இடமும் இல்லை
உன் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உன் துக்கம் சந்தோஷமாய் மாறும்
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
நீ வாலாகிப் போவதில்லை
நீ வலப்பக்கம் உன்
இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
நீ வாலாகிப் போவதில்லை
நீ வலப்பக்கம் உன்
இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
2
சோதனையும் அதன் வேதனையும்
சோதனையும் அதன் வேதனையும் உன்
விசுவாசத்தை உடைப்பதில்லை
நீ இடற உனக்கு இடமும் இல்லை
துக்கம் சந்தோஷமாய் மாறும் உன்
துக்கம் சந்தோஷமாய் மாறும்
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
நீ வாலாகிப் போவதில்லை
நீ வலப்பக்கம் உன்
இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
நீ வாலாகிப் போவதில்லை
நீ வலப்பக்கம் உன்
இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
இனி தீங்கைக் காணாதிருப்பாய்
நீ மேலாக உயர்த்தப்படுவாய் / Nee Melaaga Uyarththappaduvaai / Nee Melaaga Uyarthapaduvaai / Nee Melaga Uyarthapaduvaai | M. Nithyananda Mangalaraj | Sowmiya
