நேசத்திற்குரியவரே / Nesathirku Uriyavarae

நேசத்திற்குரியவரே / Nesathirku Uriyavarae

நேசத்திற்குரியவரே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
பாசத்திற்குரியவரே எல்லா
படைப்பிற்கும் காரணரே

நேசத்திற்குரியவரே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
பாசத்திற்குரியவரே எல்லா
படைப்பிற்கும் காரணரே

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே

1
விண்ணயும் மண்ணையும் படைத்தவர்
விண்ணக வாழ்வினை துறந்தாரே
மனிதனுக்கு சுவாசம் கொடுத்தவர்
மனிதனாகவே பிறந்தாரே

விண்ணயும் மண்ணையும் படைத்தவர்
விண்ணக வாழ்வினை துறந்தாரே
மனிதனுக்கு சுவாசம் கொடுத்தவர்
மனிதனாகவே பிறந்தாரே

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே

2
ஆதியும் அந்தமுமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோராய்
ஆத்தும மீட்பை கொடுத்தவர்
ஆவியின் அருள்மாரி பொழிந்தாரே

ஆதியும் அந்தமுமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோராய்
ஆத்தும மீட்பை கொடுத்தவர்
ஆவியின் அருள்மாரி பொழிந்தாரே

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே

3
அற்புதம் அதிசயம் செய்பவர்
அனுதினம் என்னை காத்தாரே
உள்ளங்கைதனில் வரைந்தவர்
உயிரினில் உயிராக கலந்தாரே

அற்புதம் அதிசயம் செய்பவர்
அனுதினம் என்னை காத்தாரே
உள்ளங்கைதனில் வரைந்தவர்
உயிரினில் உயிராக கலந்தாரே

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே

நேசத்திற்குரியவரே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
பாசத்திற்குரியவரே எல்லா
படைப்பிற்கும் காரணரே

நேசத்திற்குரியவரே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
பாசத்திற்குரியவரே எல்லா
படைப்பிற்கும் காரணரே

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே

நேசத்திற்குரியவரே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
பாசத்திற்குரியவரே எல்லா
படைப்பிற்கும் காரணரே

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே
நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!