தூக்கி எடுத்தீரே / Thooki Eduththeere / Thooki Edutheerae
கீலே விழுந்தவனாய்
மேலே பார்த்தவனாய்
கீலே விழுந்தவனாய்
மேலே பார்த்தவனாய்
தூக்கிவிட யாருமில்லை
தனிமையில் யாருமில்லை
கவலை என் வாழ்க்கையானதே
கண்ணீர் என் உணவானதே
தூக்கி எடுத்தீரே
என்னை தூக்கி எடுத்தீரே
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே
என்னை தூக்கி எடுத்தீரே
என்னை தூக்கி எடுத்தீரே
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே
ஞானிகளை வெட்கப்படுத்த
பைத்தியம் என்னையும் தெரிந்தீரே
பெலமுள்ளதை வெட்கப்படுத்த
பெலவீனன் என்னையும் தூக்கினீரே
உள்ளத்தை அவமாக்கவே
இல்லாத என்னையும் தெறிந்தீரே
உள்ளத்தை அவமாக்கவே
இழிவான என்னையும் தெறிந்தீரே
தூக்கி எடுத்தீரே
என்னை தூக்கி எடுத்தீரே
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே
என்னை தூக்கி எடுத்தீரே
என்னை தூக்கி எடுத்தீரே
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே