நான் காத்து நிற்கிறேன் | Naan Kaathu Nirkiren / Naan Kaaththu Nirkiren / Naan Kaathu Nirkiraen / Naan Kaaththu Nirkiraen
நான் காத்து நிற்கிறேன்
நான் காத்து நிற்கிறேன்
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன்
சோதனை இருந்தாலும்
உம் கையைப் பிடிக்கிறேன்
நான் அமர்ந்தாலும்
என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்
என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்
எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
நான் காத்து நிற்கிறேன்
நான் காத்து நிற்கிறேன்
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்
நான் அமர்ந்தாலும்
என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்
என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்
எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்து என்னை அறிகின்றீர்
கருவிலேயே என்னை கண்டுவிட்டீர்
என் அவயவங்கள்
அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
விட்டு என்னை கொடுக்கலையே
நான் உம்மைவிட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து
நான் வாழமாட்டேன்
விட்டு என்னை கொடுக்கலையே
நான் உம்மைவிட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து
நான் வாழமாட்டேன்
விட்டு என்னை கொடுக்கலையே
நான் உம்மைவிட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து
நான் வாழமாட்டேன்
நான் காத்துநிற்கிறேன்
நான் காத்துநிற்கிறேன்
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன்
சோதனை இருந்தாலும்
உம் கையைப் பிடிக்கிறேன்
நான் அமர்ந்தாலும்
என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்
என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்
எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்து என்னை அறிகின்றீர்
கருவிலேயே என்னை கண்டுவிட்டீர்
என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
நான் காத்து நிற்கிறேன் | Naan Kaathu Nirkiren / Naan Kaaththu Nirkiren / Naan Kaathu Nirkiraen / Naan Kaaththu Nirkiraen | Zac Robert, Sally Pandian | Calvin Immanuel | Zac Robert