நெஞ்சே நீ கலங்காதே / Nenje Nee Kalangaadhe / Nenje Nee Kalangadhey / Nenje Nee Kalangathe

நெஞ்சே நீ கலங்காதே / Nenje Nee Kalangaadhe / Nenje Nee Kalangadhey / Nenje Nee Kalangathe

நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே

வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே

1
பட்டயம் பஞ்சம் வந்தாலும் அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்
மட்டிலா வறுமைப் பட்டாலும்
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும்

நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே

2
சின்னத்தனம் எண்ணினாலும் நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்
வந்தணாப்பினாலும்

நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே

3
கள்ளன் என்று பிடித்தாலும் விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும்

நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!