வருடங்கள் முழுவதும் / வருவீரய்யா | Varudangal Muzhuvathum / Varuveeraiyaa / Varudangal Muzhuvadhum / Varuveeraiyaa
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருவீரய்யா வருவீரய்யா கூட வருவீரய்யா
வருவீரய்யா வருவீரய்யா கூட வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
1
ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா
ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா
ஓடிவந்த நாட்களில் கூட வந்தீரய்யா
ஓயாமல் நானும் செல்லவே கூட வந்தீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
2
போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா
போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா
போராட்டம் நிறைந்த வாழ்வினில் கூட வந்தீரய்யா
போராடு என்று பெலன் தந்து கூட வந்தீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருவீரய்யா வருவீரய்யா கூட வருவீரய்யா
வருவீரய்யா வருவீரய்யா கூட வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் கூடவே வந்தீர்
இனியும் வருவீரய்யா
வருடங்கள் முழுவதும் / வருவீரய்யா | Varudangal Muzhuvathum / Varuveeraiyaa / Varudangal Muzhuvadhum / Varuveeraiyaa | T. Micheal, Sajitha, Gladys | M. Marshal | T. Micheal
