போற்றுவேன் என் மீட்பர் அன்பை | Potruven En Meetpar Anbai / Potruvaen En Meetpar Anbai

போற்றுவேன் என் மீட்பர் அன்பை | Potruven En Meetpar Anbai / Potruvaen En Meetpar Anbai

போற்றுவேன் என் மீட்பர் அன்பை
ப்ராணன் தந்து ரட்சித்தார்
பாடுபட்டு ரத்தஞ் சிந்தி
பாபம், சாபம் நீக்கினார்

போற்றும் போற்றும் அல்லேலூயா
பூரண மீட்புண்டாக்கினார்
தூய வல்ல ரத்தஞ் சிந்தி
தீய பாவம் நீக்கினார்

2
நீசப் பாவியாம் என்பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றும் தந்தீடேற்றினார்

போற்றும் போற்றும் அல்லேலூயா
பூரண மீட்புண்டாக்கினார்
தூய வல்ல ரத்தஞ் சிந்தி
தீய பாவம் நீக்கினார்

3
போற்றுவேன் சம்பூரண மீட்பை
ப்ராணநாதர் காக்கிறார்
வாணாள் எல்லாம் பாவப்போரில்
வெற்றிகாணச் செய்கிறார்

போற்றும் போற்றும் அல்லேலூயா
பூரண மீட்புண்டாக்கினார்
தூய வல்ல ரத்தஞ் சிந்தி
தீய பாவம் நீக்கினார்

4
போற்றுவேன் ஆனந்தமாக
பாடி நன்றி செல்லுவேன்
என்னை மீட்ட இயேசுவோடே
என்றும், தங்கி சேவிப்பேன்

போற்றும் போற்றும் அல்லேலூயா
பூரண மீட்புண்டாக்கினார்
தூய வல்ல ரத்தஞ் சிந்தி
தீய பாவம் நீக்கினார்

போற்றுவேன் என் மீட்பர் அன்பை | Potruven En Meetpar Anbai / Potruvaen En Meetpar Anbai

போற்றுவேன் என் மீட்பர் அன்பை | Potruven En Meetpar Anbai / Potruvaen En Meetpar Anbai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!