பாடியே பரனை துதி மனமே | Padiye Paranai Thuthi Maname / Paadiye Paranai Thuthi Maname
பாடியே பரனை துதி மனமே | Padiye Paranai Thuthi Maname / Paadiye Paranai Thuthi Maname / Padiye Paranai Thudhi Maname / Paadiye Paranai Thudhi Maname / Padiye Paranai Thuthi Manamae / Paadiye Paranai Thuthi Manamae / Padiye Paranai Thudhi Manamae / Paadiye Paranai Thudhi Manamae
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
1
சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த நாதனை துதி மனமே
சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய் பல நன்மைக்காய் நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய் பல நன்மைக்காய் நாதனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே தேவனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே தேவனை துதி மனமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
2
நானிலந்தனிலேம் பாவங்கள் பொங்கிய நாதனைத் துதி மனமே
நானிலந்தனிலேம் பாவங்கள் பொங்கிய நாதனைத் துதி மனமே
என்றும் எம்மேல் வாய்த்த மாறிடா அன்பிற்காய் நாதனை துதி மனமே
என்றும் எம்மேல் வாய்த்த மாறிடா அன்பிற்காய் நாதனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான தேவனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான தேவனை துதி மனமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
3
கிருபையாய் ஈந்த திருப் பலிக்காக நாதனைத் துதி மனமே
கிருபையாய் ஈந்த திருப் பலிக்காக நாதனைத் துதி மனமே
கோரமாய்வந்த நோய்களை தீர்த்ததால் நாதனை துதி மனமே
கோரமாய்வந்த நோய்களை தீர்த்ததால் நாதனை துதி மனமே
தாபரமாய் எம்மை தாங்கியதாலே தேவனை துதி மனமே
தாபரமாய் எம்மை தாங்கியதாலே தேவனை துதி மனமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
4
கஷ்டமானாலும் நஷ்டமானாலும் நாதனைத் துதி மனமே
கஷ்டமானாலும் நஷ்டமானாலும் நாதனைத் துதி மனமே
பஞ்சம் பஞ்சம் பசியுடன் பங்கம் வந்தாலும் நாதனை துதி மனமே
பஞ்சம் பஞ்சம் பசியுடன் பங்கம் வந்தாலும் நாதனை துதி மனமே
ஜீவனானாலும் மரணமானாலும் தேவனை துதி மனமே
ஜீவனானாலும் மரணமானாலும் தேவனை துதி மனமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
5
ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த நாதனைத் துதி மனமே
ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த நாதனைத் துதி மனமே
அகமதை ஆவியால் ஆலயமாக்கிய நாதனைத் துதி மனமே
அகமதை ஆவியால் ஆலயமாக்கிய நாதனைத் துதி மனமே
தூதரிலும் எமை மேன்மையாய் எண்ணிய தேவனை துதி மனமே
தூதரிலும் எமை மேன்மையாய் எண்ணிய தேவனை துதி மனமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
6
உன்னத அழைப்பால் எம்மையே தெரிந்த நாதனைத் துதி மனமே
உன்னத அழைப்பால் எம்மையே தெரிந்த நாதனைத் துதி மனமே
பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய நாதனைத் துதி மனமே
பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய நாதனைத் துதி மனமே
நீடுழி காலமாய் சாலேமில் வாழ்ந்திடத் தேவனை துதி மனமே
நீடுழி காலமாய் சாலேமில் வாழ்ந்திடத் தேவனை துதி மனமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே துதி மனமே
கொண்டாடி துதி தினமே
பாடியே பரனை துதி மனமே / Padiye Paranai Thuthi Maname / Paadiye Paranai Thuthi Maname / Padiye Paranai Thudhi Maname / Paadiye Paranai Thudhi Maname / Padiye Paranai Thuthi Manamae / Paadiye Paranai Thuthi Manamae / Padiye Paranai Thudhi Manamae / Paadiye Paranai Thudhi Manamae
பாடியே பரனை துதி மனமே / Padiye Paranai Thuthi Maname / Paadiye Paranai Thuthi Maname / Padiye Paranai Thudhi Maname / Paadiye Paranai Thudhi Maname / Padiye Paranai Thuthi Manamae / Paadiye Paranai Thuthi Manamae / Padiye Paranai Thudhi Manamae / Paadiye Paranai Thudhi Manamae | Great Assembly of Holy Mountain, Vepery, Chennai, Tamil Nadu, India