நன்றி சொல்ல | Nandrui Solla
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
உங்ககிட்ட நெருங்கணுமே
உங்ககிட்ட பேசணுமே
உங்க கூட நடக்கணுமே
உம்மைப்போல மாறணுமே
உங்ககிட்ட நெருங்கணுமே
உங்ககிட்ட பேசணுமே
உங்க கூட நடக்கணுமே
உம்மைப்போல மாறணுமே
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
1
மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்த்திவெச்சீங்க
மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்த்திவெச்சீங்க
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
உங்ககிட்ட நெருங்கணுமே
உங்ககிட்ட பேசணுமே
உங்க கூட நடக்கணுமே
உம்மைப்போல மாறணுமே
உங்ககிட்ட நெருங்கணுமே
உங்ககிட்ட பேசணுமே
உங்க கூட நடக்கணுமே
உம்மைப்போல மாறணுமே
2
தவறான முடிவெடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க
தவறான முடிவெடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ நன்றியோடு வாழ நினைக்கிறேன்
உங்ககிட்ட நெருங்கணுமே
உங்ககிட்ட பேசணுமே
உங்க கூட நடக்கணுமே
உம்மைப்போல மாறணுமே
உங்ககிட்ட நெருங்கணுமே
உங்ககிட்ட பேசணுமே
உங்க கூட நடக்கணுமே
உம்மைப்போல மாறணுமே
நன்றி சொல்ல | Nandri Solla | Selvin Samuel | Giftson Durai | Selvin Samuel
