கர்த்தர் ஆள | Karthar Aala / Karththar Aala

கர்த்தர் ஆள | Karthar Aala / Karththar Aala

கர்த்தர் ஆள இகம் மகிழட்டும்
இன்புற்று மலைகள் இசைக்கட்டும்
கானகம் தன் கரங்கள் உயர்த்தட்டும்
கர்த்தரின் சத்தம் தொனிக்கட்டும்

தேவன் ஆள தேசங்கள் அறியட்டும்
அகிலமெங்கும் உயர்ந்தவர்
கர்த்தர் பெரியவர் இத்திரை அதிரட்டும்
எத்திசையும் அவர் உயர்ந்தவர்

புவியோரே அவர் நாமம் புகழுங்கள்
பாதபடியில் பணிந்திடுங்கள்
மகிமையின் ராஜா பரிசுத்தர்
அவர் குரல் கேட்போம் புறம் நோக்கிடோம்

கர்த்தர் வாழ்கவே

கர்த்தர் ஆள இகம் மகிழட்டும்
இன்புற்று மலைகள் இசைக்கட்டும்
கானகம் தன் கரங்கள் உயர்த்தட்டும்
கர்த்தரின் சத்தம் தொனிக்கட்டும்

தேவன் ஆள தேசங்கள் அறியட்டும்
அகிலமெங்கும் உயர்ந்தவர்
கர்த்தர் பெரியவர் இத்திரை அதிரட்டும்
எத்திசையும் அவர் உயர்ந்தவர்

புவியோரே அவர் நாமம் புகழுங்கள்
பாதபடியில் பணிந்திடுங்கள்
மகிமையின் ராஜா பரிசுத்தர்
அவர் குரல் கேட்போம் புறம் நோக்கிடோம்

கர்த்தர் வாழ்கவே

கர்த்தர் ஆள இகம் மகிழட்டும்
இன்புற்று மலைகள் இசைக்கட்டும்
கானகம் தன் கரங்கள் உயர்த்தட்டும்
கர்த்தரின் சத்தம் தொனிக்கட்டும்

தேவன் ஆள தேசங்கள் அறியட்டும்
அகிலமெங்கும் உயர்ந்தவர்
கர்த்தர் பெரியவர் இத்திரை அதிரட்டும்
எத்திசையும் அவர் உயர்ந்தவர்

புவியோரே அவர் நாமம் புகழுங்கள்
பாதபடியில் பணிந்திடுங்கள்
மகிமையின் ராஜா பரிசுத்தர்
அவர் குரல் கேட்போம் புறம் நோக்கிடோம்

கர்த்தர் வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே

கர்த்தர் ஆள | Karthar Aala / Karththar Aala | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!