என்னையும் உம்மைப்போல் மாற்றியே / Ennaiyum Ummaipol Maatriye / Ennaiyum Ummaipol Matriye
என்னையும் உம்மைப்போல் மாற்றியே
உம் கிருபையால் நிலைநிறுத்தும்
என்னையும் உம்மைப்போல் மாற்றியே
உம் கிருபையால் நிலைநிறுத்தும்
1
தேவனே என் ராஜனே என்னை கைவிடாதிரும்
இயேசுவே என் மீட்பரே உம் கிருபை ஒன்றையே போதும்
தேவனே என் ராஜனே என்னை கைவிடாதிரும்
இயேசுவே என் மீட்பரே உம் கிருபை ஒன்றையே போதும்
என்னையும் உம்மைப்போல் மாற்றியே
உம் கிருபையால் நிலைநிறுத்தும்
என்னையும் உம்மைப்போல் மாற்றியே
உம் கிருபையால் நிலைநிறுத்தும்
2
ஆழமோ உயரமோ உம் அன்புக்கென்ன ஈடாகும்
துயரங்கள் தோல்விகள் உம் அன்பினால் மறைந்திடும்
ஆழமோ உயரமோ உம் அன்புக்கென்ன ஈடாகும்
துயரங்கள் தோல்விகள் உம் அன்பினால் மறைந்திடும்
என்னையும் உம்மைப்போல் மாற்றியே
உம் கிருபையால் நிலைநிறுத்தும்
என்னையும் உம்மைப்போல் மாற்றியே
உம் கிருபையால் நிலைநிறுத்தும்
