எதிரிடையாய் | Edhiridaiyaai
எதிரிடையாய் இட்ட கையெழுத்தை
குலைத்தே சிலுவையில் ஆணியடித்தே
துரை தனங்களையும் அதிகாரங்களையும்
உரிந்துகொண்டவரே வருகிறார் நமை
நியாயம் தீர்க்கவே வருகிறார்
எதிரிடையாய் இட்ட கையெழுத்தை
குலைத்தே சிலுவையில் ஆணியடித்தே
துரை தனங்களையும் அதிகாரங்களையும்
உரிந்துகொண்டவரே வருகிறார் நமை
நியாயம் தீர்க்கவே வருகிறார்
1
அநியாங்கள் இன்னும் தொடர்ந்திடட்டும்
அசுத்தங்கள் இன்னும் நடந்திடட்டும்
நீதி இன்னும் செழிந்திடட்டும்
பரிசுத்தம் என்றெண்டன்றும் நிலைத்திடட்டும்
சீக்கிரமாகவே வருவேனென்றார்
அவனவன் கிரியைகளின் படி நியாயம் தீர்த்திடவே
சீக்கிரமாகவே வருவேனென்றார்
அவனவன் கிரியைகளின் படி நியாயம் தீர்த்திடவே
எதிரிடையாய் இட்ட கையெழுத்தை
குலை த்தே சிலுவையில் ஆணியடித்தே
துரை தனங்களையும் அதிகாரங்களையும்
உரிந்துகொண்டவரே வருகிறார் நமை
நியாயம் தீர்க்கவே வருகிறார்
2
செய்கின்ற நன்மைகள் தீமைகட்காய்
நியாயாசனம் முன்பாய் வெளிப்படவே
உரிய பலன் பலர் அடைந்திடவே
கிரீடங்களை சிலர் தரித்திடவே
பரலோக ஆசனம் அமர்ந்திருக்கும்
பரிசுத்த தேவன் பறந்திறங்கியே வருகின்றார்
பரலோக ஆசனம் அமர்ந்திருக்கும்
பரிசுத்த தேவன் பறந்திறங்கியே வருகின்றார்
எதிரிடையாய் இட்ட கையெழுத்தை
குலைத்தே சிலுவையில் ஆணியடித்தே
துரை தனங்களையும் அதிகாரங்களையும்
உரிந்துகொண்டவரே வருகிறார் நமை
நியாயம் தீர்க்கவே வருகிறார்
எதிரிடையாய் இட்ட கையெழுத்தை
குலைத்தே சிலுவையில் ஆணியடித்தே
துரை தனங்களையும் அதிகாரங்களையும்
உரிந்துகொண்டவரே வருகிறார் நமை
நியாயம் தீர்க்கவே வருகிறார்
எதிரிடையாய் | Edhiridaiyaai | Peter Paul | Collins Rajendran | A. C. Rajendran
