Tamil Christian Songs starting with யெ

யெகோவா மேஃபல்டி / Yegovaa Maphalti / Yegova Maphalti / Yegovaa Maphelti / Yegova Maphelti

யெகோவா மேஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யெகோவா மேஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே

ஆபத்துக் காலத்தில்
கூப்பிட்டேன் உம்மையே
வலக்கரம் நீட்டி விடுவித்தீரே

ஆபத்துக் காலத்தில்
கூப்பிட்டேன் உம்மையே
வலக்கரம் நீட்டி விடுவித்தீரே

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்

யெகோவா மேஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யெகோவா மேஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே

1
எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
கர்த்தர் விடுவித்தீரே
சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
கர்த்தர் விடுவித்தீரே

ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே
ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்

யெகோவா மேஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யெகோவா மேஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே

2
மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
கர்த்தர் விடுவித்தீரே

கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே
கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்

யெகோவா மேஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யெகோவா மேஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே

யெகோவா மேஃபல்டி / Yegovaa Maphalti / Yegova Maphalti / Yegovaa Maphelti / Yegova Maphelti | Johannah Elangovan, Elangovan

Don`t copy text!