Tamil Christian Songs starting with யெ

யெஷீவா என் பெலனே / Yeshuva En Belanae / Yeshuvaa En Belanae

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
பெரிய மதிலைத் தாண்டுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும்
நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
பெரிய மதிலைத் தாண்டுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும்
நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன்

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
பெரிய மதிலைத் தாண்டுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும்
நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன்

1
ஒரு வார்த்தை சொல்லும் போது மரித்தவன் எழுந்தான்
உம் வார்த்தை உயிர் கொடுக்கும்
நீர் தொட்ட மனிதனும் வாழ்வையே பெற்றான்
இப்போதே என்னை தொட்டிடுமே

ஒரு வார்த்தை சொல்லும் போது மரித்தவன் எழுந்தான்
உம் வார்த்தை உயிர் கொடுக்கும்
நீர் தொட்ட மனிதனும் வாழ்வையே பெற்றான்
இப்போதே என்னை தொட்டிடுமே

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா

2
அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே
உன்னத நிழல் நீரே
ஆபத்துக் காலத்திலே கூப்பிடும் போது
அநுகூல துணையும் நீரே

அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே
உன்னத நிழல் நீரே
ஆபத்துக் காலத்திலே கூப்பிடும் போது
அநுகூல துணையும் நீரே

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா

யெஷீவா என் பெலனே
யெஷீவா என் துணையே
நீரே நீரே எங்கள் யெஷீவா
யெஷீவா என் உயிரே
யெஷீவா என் ஒளியே
நீரே நீரே எங்கள் யெஷீவா

யெஷீவா என் பெலனே / Yeshuva En Belanae / Yeshuvaa En Belanae | Daniel Jawahar

Don`t copy text!