Tamil Christian Songs starting with மீ

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே | Meetedukkappata Kootame

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு

நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே

ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே

1
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் உலக முழுவதும்

தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம்

நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம்
நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு

2
காலங்களை உணர்ந்திடுவோம் கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் ஜனங்கள் மத்தியிலே

ஞாலமெல்லாம் மீட்கவே இயேசு நாமம் கேட்கவே
ஞாலமெல்லாம் மீட்கவே இயேசு நாமம் கேட்கவே
தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம்
தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு

3
பாரதத்தின் மாநிலம் எல்லாம் பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் இரத்த சாட்சியாய்

வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்

வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம் அறுவடைக்குசென்றிடுவோம்
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம் அறுவடைக்குசென்றிடுவோம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு

நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய விரைந்து புறப்படு

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே | Meetedukkappata Kootame | நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு / FRIENDS MISSIONARY PRAYER BAND (FMPB) | AUGUSTIN PONSEELAN

Don`t copy text!