Tamil Christian Songs starting with ஆ

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ / Aararo Aararo Kanmaniye Aararo /Aaraaro Aaraaro Kanmaniye Aaraaro

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ / Aararo Aararo Kanmaniye Aararo /Aaraaro Aaraaro Kanmaniye Aaraaro / Aararo Aararo Kanmaniyae Aararo /Aaraaro Aaraaro Kanmaniyae Aaraaro

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ
காக்க வந்த லீலி மலரே மலரே மலரே
ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ
பூமியை மீட்க வந்தாரே

பிறந்தார் இயேசு பிறந்தார்
பாலகனாய் இயேசு பிறந்தார்
Christmas Happy Christmas
New Year Happy New Year

1
இம்மனுவேலர் இறுதி வரை நம்மோடிருப்பார்
இன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை ஆசீர்வதிப்பார்
இம்மனுவேலர் இறுதி வரை நம்மோடிருப்பார்
இன்னல்கள் யாவையும் நீக்கி நம்மை ஆசீர்வதிப்பார்

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ
காக்க வந்த லீலி மலரே மலரே மலரே
ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ
பூமியை மீட்க வந்தாரே

பிறந்தார் இயேசு பிறந்தார்
பாலகனாய் இயேசு பிறந்தார்
Christmas Happy Christmas
New Year Happy New Year

2
நமக்கொரு பாலகன் பாரினிலே பாசமுடன் வந்தார்
அதிசயமானவர் வல்லமையின் தேவன் நித்தியபிதா அவரே
நமக்கொரு பாலகன் பாரினிலே பாசமுடன் வந்தார்
அதிசயமானவர் வல்லமையின் தேவன் நித்தியபிதா அவரே

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ
காக்க வந்த லீலி மலரே மலரே மலரே
ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ
பூமியை மீட்க வந்தாரே

பிறந்தார் இயேசு பிறந்தார்
பாலகனாய் இயேசு பிறந்தார்
Christmas Happy Christmas
New Year Happy New Year

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ / Aararo Aararo Kanmaniye Aararo /Aaraaro Aaraaro Kanmaniye Aaraaro / Aararo Aararo Kanmaniyae Aararo /Aaraaro Aaraaro Kanmaniyae Aaraaro | S. Shofiya Flarence, S. Hepsi Freeda | R. Stanley Jones | Williams

Don`t copy text!