Tamil Christian Song Book Menu – Tamil

ராஜாதி ராஜனாம் / Raajadhi Raajanaam / Rajadhi Rajanaam / Raajaathi Raajanaam / Rajadhi Rajanam

ராஜாதி ராஜனாம்
ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
தேவாதி தேவனாம்
உம்மை போற்றி போற்றியே
என்றும் வாழ்த்துவோம்
என்றும் வாழ்த்துவோம்

ராஜாதி ராஜனாம்
ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
தேவாதி தேவனாம்
உம்மை போற்றி போற்றியே
என்றும் வாழ்த்துவோம்
என்றும் வாழ்த்துவோம்

1
முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்
   நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்
   சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்
   யாவரும் உயர்த்தி பாடுவோம்
   தேவ இராஜனே

ராஜாதி ராஜனாம்
ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
தேவாதி தேவனாம்
உம்மை போற்றி போற்றியே
என்றும் வாழ்த்துவோம்
என்றும் வாழ்த்துவோம்

 
2
தேவனின் நாமத்தை உயர்த்துவோம்
   சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்
   பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்
   யாவரும் உயர்த்தி கட்டுவோம்
   தேவ ராஜ்யத்தை

ராஜாதி ராஜனாம்
ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
தேவாதி தேவனாம்
உம்மை போற்றி போற்றியே
என்றும் வாழ்த்துவோம்
என்றும் வாழ்த்துவோம்

ராஜாதி ராஜனாம்
ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
தேவாதி தேவனாம்
உம்மை போற்றி போற்றியே
என்றும் வாழ்த்துவோம்

Don`t copy text!