Tamil Christian Song Book Menu – Tamil

ராஜாதி ராஜாதி ராஜா / Raajaadhi Raajaadhi Raajaa / Raajaathi Raajaathi Raajaa / Rajadhi Rajadhi Raja

ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே

ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே
 
1
இயேசு கிறிஸ்து நீரே
உலகத்திற்கே
இயேசு கிறிஸ்து நீரே
எங்களின் தேவன் நீர் என்றுமே
 
இயேசு கிறிஸ்து நீரே
உலகத்திற்கே
இயேசு கிறிஸ்து நீரே
எங்களின் தேவன் நீர் என்றுமே

2.
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடுவீர்
கட்டுகளெல்லாம்
இயேசுவின் நாமத்தில் உடைந்திடும்

சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடுவீர்
கட்டுகளெல்லாம்
இயேசுவின் நாமத்தில் உடைந்திடும்

ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜா
ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே

ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே
ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே
ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே

Don`t copy text!