Tamil Christian Song Book Menu – Tamil

எல்லாம் என் இயேசுவே | Ellam En Yesuve

எல்லாம் என் இயேசுவே
எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும்
எல்லாம் அவரே

புதிதாய் என் ஜீவியம்
மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
என்றென்றுமே

எல்லாம் என் இயேசுவே
எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும்
எல்லாம் அவரே

புதிதாய் என் ஜீவியம்
மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
என்றென்றுமே

எல்லாம் என் இயேசுவே
எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும்
எல்லாம் அவரே

புதிதாய் என் ஜீவியம்
மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
என்றென்றுமே

எல்லாம் என் இயேசுவே
எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும்
எல்லாம் அவரே

புதிதாய் என் ஜீவியம்
மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே
என்றென்றுமே

கர்த்தாதி கர்த்தரே
மரித்துயிர்த்தெழுந்த கர்த்தரே
முழங்கால்கள் முடங்கும்
நாவுகள் முடங்கும்
கிறிஸ்தேசு கர்த்தர் எனவே

கர்த்தாதி கர்த்தரே
மரித்துயிர்த்தெழுந்த கர்த்தரே
முழங்கால்கள் முடங்கும்
நாவுகள் முடங்கும்
கிறிஸ்தேசு கர்த்தர் எனவே

கர்த்தாதி கர்த்தரே
மரித்துயிர்த்தெழுந்த கர்த்தரே
முழங்கால்கள் முடங்கும்
நாவுகள் முடங்கும்
கிறிஸ்தேசு கர்த்தர் எனவே

கர்த்தாதி கர்த்தரே
மரித்துயிர்த்தெழுந்த கர்த்தரே
முழங்கால்கள் முடங்கும்
நாவுகள் முடங்கும்
கிறிஸ்தேசு கர்த்தர் எனவே

எல்லாம் என் இயேசுவே | Ellam En Yesuve | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!