அன்பே தேவ அன்பே | Anbae Deva Anbae / Anbe Deva Anbe

அன்பே தேவ அன்பே | Anbae Deva Anbae / Anbe Deva Anbe

1
தாழ்வில் என்னை தாங்கின அன்பே
சோர்வில் என்னை சுமந்த அன்பே

அலையில் என்னை அணைத்த அன்பே
கடலில் கரம் பிடித்த அன்பே
அலையில் என்னை அணைத்த அன்பே
கடலில் கரம் பிடித்த அன்பே

அன்பே தேவ அன்பே
அன்பே தேவ அன்பே

என்னை ஒருபோதும் விலகாதவரே
என்னை ஒருபோதும் விலகாதவரே
ஒருபோதும் விலகாதவரே
என்னை ஒருபோதும் விலகாதவரே

2
கஷ்டம் என்னை தாக்கியபோது
இருள் என்னை சூழ்ந்தபோது

உம் கரம் எந்தன் மறைவானது
உம் பாசம் எந்தன் சுகமானது
உம் கரம் எந்தன் மறைவானது
உம் பாசம் எந்தன் சுகமானது

அன்பே தேவ அன்பே
அன்பே தேவ அன்பே

என்னை ஒருபோதும் விலகாதவரே
என்னை ஒருபோதும் விலகாதவரே
ஒருபோதும் விலகாதவரே
என்னை ஒருபோதும் விலகாதவரே

அன்பே இயேசுவின் அன்பே
அன்பே இயேசுவின் அன்பே

அன்பே தேவ அன்பே | Anbae Deva Anbae / Anbe Deva Anbe | Sammy Thangiah, Derick Samuel / FGAG Church (Full Gospel Assemblies of God Church), Bangalore, Karnataka, India | Giftson Durai | Derick Samuel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!